ஒரு
இளைஞன்...
தன்னை
பலரும்...
மட்டமாக
எடை
போடுகிறார்கள்...
என்னும்
ஆதங்கத்தில்...
ஒரு
ஞானியிடம்
சென்று...
இந்த
உலகமே
சரியில்லை...
மனிதர்கள்
யாருமே...
நல்லவர்கள்
இல்லை...
என்று
புலம்பி
தள்ளினான்...
மற்றவர்கள்
உன்னை...
தவறாக
புரிந்து
கொள்கிறார்கள்
என்றால்...
நீ
உன்னை
பற்றிய
பிம்பத்தை...
சரியான
முறையில்...
வெளி
படுத்தவில்லை...
என்று
பொருள்...
உன்னை
நீ...
நல்லவன்
என...
நினைப்பது
போல்...
மற்றவர்
உன்னை...
நினைக்க...
உன்னை
சரியான
முறையில்...
உலகத்திற்கு
வெளிபடுத்து...
என்று
ஞானி
கூறினார்...
உண்மைதான்...
நம்மை
நல்லவர்கள்
என...
மற்றவர்கள்
மதிக்க
வேண்டும்
எனில்...
முதலில்
நாம்...
நல்ல
எண்ணங்கள்...
நல்ல
செயல்கள்...
வழியாக
மற்றவர்களுக்கு...
பயன்பட
தொடங்குவோம்...
உலகமும்
நம்மை
விரும்ப
தொடங்கும்...
Comments