நாம்
ஒவ்வொருவரும்...
இந்த
பரந்த
உலகிற்கு ...
நன்மையையும்,
அன்பையும் ...
வழங்குவதற்காகவே
வந்திருக்கிறோம்...
வழிபடுதல்
ஒரு
பயிற்சி
அல்ல...
அது
இதயத்தின்
ஆழத்தில்
இருந்து ...
வெளிப்பட
வேண்டிய
இயல்பான
ஒன்று....
கள்ளம்
கபடமற்ற ...
குழந்தை
போல
இருங்கள்...
உள்ளத்தில்
எப்போதும் ...
அன்பு
நிறைந்து
வழியட்டும்...
ஆன்மிக
வளர்ச்சிக்கு...
தடையை
ஏற்படுத்தும் ...
கீழான
குணம்
அகங்காரம்...
அதற்கு
இடம்
அளிப்பது
கூடாது...
நன்றி
உணர்வு ...
எழுந்து
விட்டால் ...
யார்
மீதும் ...
குறை
சொல்லும்
இயல்பு ...
மறைந்து
விடும்...
-ரவிசங்கர்ஜி-
Comments