வேலை பாக்கலாம்னு

வேலை பாக்கலாம்னு போகும்போது "மீட்டிங் இருக்கு வா"ன்னு கூட்டி போய்டுறாய்ங்க..

மீட்டிங்ல உக்கார வச்சு "என்ன வேலை பார்த்த?"ன்னு கேக்குறாய்ங்க..  :(

😂😂😂😂

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth