புரட்சிக்கவி பாரதிதாசன்

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் ஏப்ரல் 29, 1891 அன்று பாண்டி ச்
சேரியில் (புதுச்சேரியில்) பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் தம்பதி யினருக்கு மகனாக பிறந்தார். இவரு க்கு இவரது பெற்றோர் சுப்புரத்தினம் என்றே பெயரி ட்டனர். (பின்னாளில் பாரதியார் மீது கொண்ட அளவற்ற அன்பால் சுப்புரத்தினம் என்ற தமது பெயரை பாரதிதாசன் என்றே மாற்றிக் கொண் டார்).  இளம் வயதிலேயே பிரெஞ்சு மொழி வழி பள்ளியில் பயில நேர்ந்தாலும் தமிழ்மீது கொண்ட தீராக காதலால் தமிழ்ப் பள்ளியிலேயே பயில விரும்பியதால், இவரை இவரது
பெற்றோர் தமிழ் பள்ளியி லேயே சேர்த்தனர்.  தமிழ்ப் மொழிப் பற்றும் தமழறிவும் சிறந்து விளங்கினார்  பதினெட்டாவது வயதிலேயே கல்லூரியில் தமிழா சிரியாராக பணியமர்த்தப்பட்டார். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்றபெண்மணி யை மணந்து இல்லற வாழ் வை தொடங்கினார்.
நல்ல இசை ஞானமும் நல்ல தமிழுணர்வும் அவரிடம் இருந்த தால், பல‌ க
விதைகளை படைத்தார்.  சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்க ளை அழகாகவும் நகைச்சுவையுடனும் எழுதித் தமது நண்பர்களுக்குப் பாடிக் காட்டுவார். ஒரு சமயம் இவரது நண்பர் ஒருவரது திருமண விருந்தில் பாரதியார் பங்கேற்றி ருப்பதை அறியாத இவர், பாரதி யாரால் இயற்றப்பட்ட நாட்டுப் பாடலையே தமது நண்பருக்கு பாடிக் காட்டினார். அந்த விருந்தில் பங்கேற்று இருந்த பாரதி யாரை இவர் பாடி ய விதம் கவர்ந்தது. அப்பாடல் மூலமாகவே பாரதியாருக்கு பாரதி தாசனை அறி முகம் செய்து வைத்தது.
அன்றுமுதல் பாரதியாருடன் இணைந்து, மக்களுக்கு எழுச்சி யூட்டு ம் பல்வேறு பாடல்களையும், கவிதைகளையும் பாரதி தாசன் இயற்றிப் பாடினார். மேலும் பல்வேறு நூல் களையும் படைத்து அன்னைத் தமிழுக்கு பெருமைகள் பல சேர்த்தார். பாரதி யாரின் மறைவுக்கு பிறகும் தொடர்ந்து
வீறு கொண்டு, பாரதியார் காட்டிய சீரான பாதையிலே சென்று தமிழுக்கும் தமிழனுக்கும் தொண்டாற்றினார். முதலில் ஆத்திகனாக இருந்த இவர், பின் நாத்திகனாக மாறினார்.
த‌னது வாழ்நாளில் பெரும்பகுதியை, சமூக விழிப்புணர்வுக் காகவும் செலவழித்த பாவேந்தர் பாரதிதாசன் 21.4.1964 ஆண்டு காலமானார்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth