செய்க தவம்...

செய்க
தவம்...

செய்க
தவம்...

நெஞ்சே
தவம்
செய்தால்...

எய்த
விரும்பியன
எல்லாம்
எய்தலாம்...

வையத்தில்...

அன்பிற்
சிறந்த
தவமில்லை...

அன்புடையார்...

இன்புற்று
வாழ்தல்
இயல்பு...

- பாரதி-

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth