நடிகர்_ரஜினிகாந்த்க்கு பத்ம_விபூஷன் விருது,,!!!!

நடிகர்_ரஜினிகாந்த்க்கு
பத்ம_விபூஷன் விருது,,!!!!

மத்திய_அரசால் வழங்கப்பட்டது!!

👉அருணாசலம், படத்தில் 3000 கோடி சொத்தை அனாதை ஆசிரமத்திற்க்கு கொடுத்ததற்காகவும்,

👉சிவாஜி படத்தில் மக்களுக்கு மருத்துவமனை, கல்லூரி, சாலை வசதி செய்து
,
👉லிங்கா படத்தில் தன் சொத்தையெல்லாம் விற்று அணை கட்டி கொடுத்ததற்காகவும்,

தொடர்ந்து மக்கள் சேவையில் முன்னிலை வகிப்பதினால் இந்த விருது அறிவிக்கபட்டிருக்கிறது என்று சாமானிய மக்களால் போற்றப்படுகிறது....!!!!😳

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth