இரண்டு பேரின் பிரமாண பத்திரத்திற்கும் சில வேறுபாடுகள் கவனித்தீர்கள்?
ஒருவர் ஆங்கிலத்தில்
பத்திரத்தின் விலை அதிகம்
புகைப்படம் உள்ளது
கையெழுத்தும் ஆங்கிலத்தில்
மற்ற வர் பிரமான பத்திரம் தமிழில்
கையெழுத்தும் தமிழில்
பத்திரத்தின் விலையும் குறைவு
புகைப்படம் தேவைப்படவில்லை
சொத்து விபரங்களும் ஏகப்பட்ட வித்தியாசம்
... ... ... இன்னும் கூட சில வேறுபாடுகள் குறிப்பிடலாம்
Comments