பஞ்சாட்சர மகிமை
பஞ்சாட்சர மகிமை
கீழ்க்கண்டவாறு நம் தேவைகேற்ப ஈசனின் நாமத்தை 1108 வீதம் 90 நாட்கள் தினசரி ஜெபிக்க சித்தியாகும். பின் தேவைப்படும் பொழுதெல்லாம் ஒரு சில முறைகள் மனதில் நினைத்து ஜெபிக்க தேவைகள் நிறைவேறும். அளவற்ற சக்தி வாய்ந்த பஞ்சாட்சர மந்திரங்கள் இவை.
அங்சிவயநம ஆயுள் வளரும்-நோய் நீங்கும்.
வங்சிவயநம யோக சித்திகள் பெருகும்
நங்சிவயநம திருமணம் விரைந்து நடுக்கும்
-அன்பு மேலோங்கும்
கிலிநமசிவய வசிய சக்திகள் சேரும்
ஐயும்நமசிவய புத்தி ஞானம் வளரும்
நமசிவய பேரருள் கிட்டும்
சிங்வங்நமசிவய கடன்கள் தீரும்
நமசிவயவங் எதிலும் வெற்றி கிட்டும்-வீடு
நிலங்கள் சேரும்
கிலியுநமசிவய நினைத்தது நிறைவேறும்
Comments