இப்போ இருக்கிற எந்த கட்சிக்கும்

தெரியுமா.‼⁉
இப்போ இருக்கிற எந்த கட்சிக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லையா ....
கவலை படாதீங்க உங்களுக்காக தான் இருக்கவே இருக்கு நோட்டா (49ஓ) ....✅✅✅
நீங்க நோட்டாவுல ஓட்டுப் போடுங்க...
அப்படி நோட்டா என்ன பெரிய இதுனு நீனைக்கிங்களா....
✅இருக்க சொல்ரேன் கேளுங்க....
இப்போ சட்டமன்ற தேர்தல்ல 35% க்கும் மேல் நோட்டால ஓட்டு பதிவாகி இருந்தால் போதுங்க நீங்க நினைக்கிறது நடக்கும்...
✅அதாங்க அரசியல் சுத்தமாகும்னு சொல்றேன்.... ‼😯😯
நோட்டா 35% க்கும் மோல் பதிவாகி இருந்தால் இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது செல்லாது ...
✅மேலும் தற்போது தேர்தலில் போட்டியிட்ட எந்த அரசியல் கட்சியும் மீண்டும் அரசியலில் ஈடுபட முடியாது......
✅அதுமட்டுமின்றி அவர்களின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபாடு கொள்ள முடியாது...
📦அதன் பின்னர் ஆறு மாத காலம் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்படும் .....
📦அதன் பின்பு மீண்டும் தேர்தல் நடைபெறும் அதில் புதிய அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
✅பின் நல்லாட்சி நடைபெறும் ......
📦இந்த அரசியல் சட்டம் தெரியாமல் நாம் இருக்கிறோம் ....
✅உங்களுக்குத் தான் நான் சொல்லிட்டேன்ல ...
...மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.....‼‼
.........இப்படிக்கு ......
.....உங்களில் ஒருவன்.........

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth