விதைகள் விதைக்கப்படாத வரை

💐💐விதைகள் விதைக்கப்படாத வரை பூமி வெறும் மண் தான்   #லட்சியங்கள் விதைக்கப்படாத வரை மனிதன் வெறும் பிண்டம் தான்.  #நல்லவைகளை விதைத்துக் கொண்டிருப்பது தான் நம் லட்சியமாக இருக்கவேண்டும். #அந்த லட்சிய விதை ஒரு நாள் மலரும். காய் காய்க்கும். கனியாகும். நிழல் தரும் மரமாகும். #புல் தானே வளரும். பூ மெதுவாகத்தானே பூக்கும்.  #நதி தன் நீரில் தானே குளிப்பதில்லை. மரம் தன் நிழலில் தான் இளைப்பாறுவதில்லை. செடி தன்கனிகளை தானே உண்பதில்லை. #இதைப்போலத்தான் பிரதிபலன் எதிர் பாராமல் செய்கின்ற செயல் நல்ல பலனைத் தரும். அதை நாமே அனுபவிக்க வேண்டிய கட்டாயமில்லை 💐💐

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth