மனைவியை நாம் நேசிப்பது நல்லதா ? அல்லது மனைவி நம்மை நேசிப்பது நல்லதா ?

இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டார்கள் , "மனைவியை நாம் நேசிப்பது நல்லதா ? அல்லது மனைவி நம்மை நேசிப்பது நல்லதா ?" என்று கேட்டான் முதலாமவன் .

"நாம் அவளை நேசிப்பது அவளிடமுள்ள அழகைப் பொருத்தது. அவள் நம்மை நேசிப்பது நம்மிடமுள்ள பொருளைப் பொருத்தது!" என்றான்

நண்பன். "பொருளா , தாரம் ?" என்று கேட்டான் முதல்வன் . "அதுதான் பொருளாதாரம் !" என்றான் நண்பன் .

             - கவியரசு கண்ணதாசன்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth