வணங்கும் முறை
இரு கைகளையும்
தலைக்கு மேலே கூப்பி உயர்த்தி வணங்குவது
கடவுளை வணங்கும்
முறை.
நெற்றிக்கு நேராக
கை கூப்புவது
ஆசியரை வணங்கும்
முறை.
உதடுகளுக்க
ு நேராக
கைகளை குவிப்பது
தந்தையையும்,
அரசரையும்
வணங்கும்
முறை.
மார்புக்கு நேராக
வணங்குவது
உள்ளத்தாலும்
அறிவாலும் உயர்ந்த
சான்றோரை வணங்கும்
முறை.
தொப்புள்
கொடி உறவை தந்த
தாயை வயிற்றுக்கு நேர்
கை கூப்பி வணங்க
வேண்டும்.
இதயத்தில்
கை வைத்து நம்மை விட
சிறியவர்களை வணங்க
வேண்டும்.
ஆனால் இப்போ எல்லாத்துக்கும்
"ஹாய்" முடித்தது,
இது நாகரீக வளர்ச்சி
Comments