♈🇮🇳மாலை செய்தி🇮🇳♈
🙏🌴🌴1-5-2016🌴🌴🙏
📡📡📡ooty📡📡📡📡
♈🇮🇳🌴இந்திய தபால் துறையின் நிதிப் பற்றாக்குறை ரூ.6,259 கோடியாக உயர்ந்தது
♈🇮🇳🌴விவசாயத்துறையில் அன்னிய நேரடி முதலீடு ரூ.553 கோடியாக உயர்வு
♈🇮🇳🌴குஜராத்தில் 300 கிராமங்கள் 'ஸ்மார்ட்' கிராமங்களாக மாறுகிறது; ஆனந்திபென் படேல் தகவல்
♈🇮🇳🌴உத்தரகாண்ட் தீ விபத்து, தெளிவாக பார்க்கும் நிலை இல்லாத காரணத்தினால் ஹெலிகாப்டர்கள் வெளியேறின
♈🇮🇳🌴தென் அமெரிக்க நாடுகளில் மீட்கப்பட்ட 33 சர்க்கஸ் சிங்கங்கள் தென் ஆப்பிரிக்கா கொண்டு செல்லப்பட்டன
♈🇮🇳🌴ஒகேனக்கல் அருவியில் குளித்த சுற்றுலாப் பயணிகள் 2 பேர் பலி
♈🇮🇳🌴 சென்னையில் அதிகாரிகள் உதவியுடன் போலி வாக்களர் சேர்ப்பு : திமுக குற்றச்சாட்டு
♈🇮🇳🌴 ஈராக்கில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: 33 பேர் பலி
♈🇮🇳🌴 வாரணாசியில் பிரதமர் மோடி இ-ரிக்சாக்கள் விநியோகம்
♈🇮🇳🌴 பள்ளிபாளையத்தில் திமுக வேட்பாளர் யுவராஜுவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
♈🇮🇳🌴 காஞ்சிபுரம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
♈🇮🇳🌴 சண்டிகரில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை
♈🇮🇳🌴 வாக்கு கேட்டுச் சென்ற அமைச்சர் பழனியப்பனுக்கு மக்கள் எதிர்ப்பு : அமைச்சர் தப்பி ஓட்டம்
♈🇮🇳🌴பிரணாப் முகர்ஜி ஆக்லாந்தில் உள்ள போர் நினைவு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்
♈🇮🇳🌴 காஞ்சிபுரம் அருகே சிங்கப்பூர் டாலர் கொள்ளை
♈🇮🇳🌴தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்
♈🇮🇳🌴 நுழைவுத்தேர்வை எதிர்த்து மருத்துவ மாணவர்கள், பெற்றோர்கள் சென்னையில் ஆர்பாட்டம்
♈🇮🇳🌴 ராஜபாளையம் அருகே தனியார் கல்வி நிறுவனத்தில் சோதனை
♈🇮🇳Vishwarubam🇮🇳♈
♈🇮🇳🌴 தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்: முதல்வர் ஜெ., கோவையில் பிரசாரத்தை துவக்கினார் முதல்வர் ஜெ.,
♈🇮🇳🌴ஆத்தூரில் ரூ.2.80 லட்சம் பறிமுதல்
♈🇮🇳🌴 கோவை வந்தார் ஜெ.,; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
♈🇮🇳🌴பிரதமர் மோடியின் ஆட்சி 62 % பேர் மகிழ்ச்சி
♈🇮🇳🌴கோஹினூர் வைரம் குறித்த தகவல் அளிக்க மறுப்பு
♈🇮🇳🌴கறுப்புக்கொடி காட்டியவரை தாக்கிய கன்னையா ஆதரவாளர்கள்
♈🇮🇳🌴கிங்பிஷர் நிறுவனத்தின் சின்னத்தை வாங்க ஆளில்லை
♈🇮🇳🌴 தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
♈🇮🇳🌴இலவச காஸ் இணைப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர்
Comments