பக்கத்து வீட்டு பொண்ணு 1080 மார்க

பக்கத்து வீட்டு பொண்ணு 1080 மார்க். அவங்கம்மா எங்கம்மாட்ட "உங்க பையன் +2ல எவ்ளோ மார்க்?"ன்னு கேட்டு அவமானபடுத்திடாங்க...
எப்படியாவது பழிவாங்கனும்ன்னு யோசிச்சுட்டு இருக்கும்போது, அந்த பொண்ணுக்கு அவங்கப்பா ஒரு ஆண்ராய்டு போன் பரிசா கொடுத்துருக்கார்ன்னு கேள்விப்பட்டேன்.
இனி நாம என்னத்த பழிவாங்க, அதுவே நாசமா போய்டும் 😝😋😆

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth