2-5-2016-இன்றையராசிபலன் .

2-5-2016-இன்றையராசிபலன் .      ♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢♢மேஷம்  சிம்மம்  தனுசு. :=மனகளிப்பு உண்டாகும் புதிய முயற்சி பிரயாணம் தனலாபம் மங்கையர் நேசம் சல்லாபம் ஏற்படும் வீண் செலவு  தீயவர் சேர்க்கை வீண் மனஸ்தாபம் அலைச்சல் சுபசெய்தி  உறவினர்கள் வருகை லாபசெயல்பாடு களில் ஈடுபடுதல் விற்பனையில் திறமை.                               ரிஷபம்  கன்னி  மகரம்  :---அதிகாரிகள் பகைவர்களுடன்பிரச்சினை முயற்சியில் வெற்றி பணலாபம் பணம் சம்பாதிப்பதில்  ஊக்கம் பணமுடை  அலைச்சல் சாகசம் நற்காரியம் புரிதல் பிறர்உதவிநாடுதல் சொத்தில் அனுகூலம் ஆதாயம் சேர்க்கை உண்டாகும்.                       மிதுனம்  துலாம்  கும்பம். :---- உற்சாகம் உறவினர்கள் வருகை காரிய அனுகூலம் தனலாபம் பிரயாணம் சந்தோஷம்கூடும் சாகசம் நற்காரியம் புரிதல் பிறர்உதவிநாடுதல் வீண் செலவு அலைச்சல் பெண்களால் தொல்லை கள்ஏற்படலாம் தகாத செயல் புரிவீர்கள் அரசியல் ஆதாயம் உண்டாகும் நல்லோர் சேர்க்கை நடைபெறும் நினைத்தது நடக்கும் மனங்கனிந்த சூழ்நிலை  அமையலாம். இடமாற்றம் ஏற்படும்.     கடகம்  விருச்சிகம்  மீனம். :---காரிய சாதனை சுகபோஜனம் மனகளிப்பு முயற்சியில் வெற்றி பெண்கள் மூலம் நன்மை அடைவீர்கள் சல்லாபம் ஏற்படும் பிறரால் தொல்லை கள்ஏற்படலாம் இழந்த பொருள் கிடைத்தல் உடல் நலம் பாதிக்கப்படலாம் சுபசெய்தி தனலாபம் லாபகரமான செயல் பாடுகள் சுற்றமும் நட்பும் வருகைபுரிதல் கேளிக்கைகளில் ஈடுபாடு வெளியூர் செல்லும் நிலை கல்வியால் ஆதாயம் உண்டாகும் வியாபாரத்தில் திறமை லாபம் கூடும் ஆடைஆபரணம் சேர்க்கை நடைபெறும் மங்கையர் சுகம் தரும் சல்லாபம் ஏற்படும் .   இன்று மகிழ்ச்சியான நாளாகும்.                            ========================நெசல் வி.ராஜவேல் ஜோதிடர் குன்றத்தூர். ========================

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth