காலை செய்தி 23-5-2016
♈🇮🇳காலை செய்தி🇮🇳♈🙏🌴🌴23-5-2016🌴🌴🙏📡📡📡📡📡📡📡📡📡
♈🇮🇳🌴ஆந்திர மாநிலத்தின் சேஷாசலம் வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான தங்கள் தரப்பு வழக்கு இன்னமும் நிலுவையில் தான் உள்ளது என்றும், அது தொடர்பான தீவிர நடவடிக்கைகள் தொடரும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி முருகேசன் தெரிவித்தார்.
♈🇮🇳🌴கிளர்ச்சியாளர்களின் பிடியுள்ள அலெப்போ நகரப் பகுதிகளுக்குச் செல்லும் பாதையில், இந்த மாதத்தில் நடத்தப்பட்டதில் மிக அதிகமான விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக சிரியாவின் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
♈🇮🇳🌴ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து பலுஜா நகரை கைப்பற்ற முக்கிய தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதால் ஈராக் அதிகாரிகள் பலுஜா வாசிகளை அந்நகரிலிருந்து தப்பிச் செல்ல ஆயத்தமாகுமாறு எச்சரித்துள்ளனர்.
♈🇮🇳🌴இலங்கையில் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதுடன், இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணும் நோக்கிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கிலும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி புளொட் அமைப்பு மாநாடு ஒன்றை ஞாயிறு அன்று வவுனியாவில் நடத்தியுள்ளது
♈🇮🇳🌴 மம்தா பதவியேற்பு விழாவில் பூடான் பிரதமர்
♈🇮🇳🌴ஜார்கண்ட்: டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் பறிமுதல்
♈🇮🇳🌴மொபைலில் பிரதமர் மோடியின் ‛மான் கி பாத்'
♈🇮🇳🌴தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
♈🇮🇳🌴எம்.பார்ம்., - எம்.பி.டி., படிப்புக்கு இன்று கலந்தாய்வு
♈🇮🇳🌴ஜூன் 21ல் யோகா தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு
♈🇮🇳🌴ஐ.பி.எல்., கிரிக்கெட்: பெங்களூரு அணி வெற்றி
♈🇮🇳🌴குருகிருந்த சாகிப்பை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்: மோடி
♈🇮🇳🌴வாடிகன் செல்கிறார் மே.வங்க முதல்வர் மம்தா
♈🇮🇳🌴ஈரான்: குருத்வாராவில் மோடி வழிபாடு
♈🇮🇳🌴உத்தரகாண்ட் மாநிலத்தில் தருண் விஜய் எம்.பி. தாக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது
♈🇮🇳🌴மத்திய மந்திரி பதவி சோனோவாலின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றார்
♈🇮🇳🌴எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம்: ஹரிஷ் ராவத், நாளை விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. உத்தரவு
♈🇮🇳🌴ஏமனில் 13 தீவிரவாதிகள் உயிரிழப்பு தாக்குதல் நடத்த சதி செய்தபோது வீழ்த்தப்பட்டனர்
♈🇮🇳🌴ஆஸ்திரியாவில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு 3 பேர் சாவு
♈🇮🇳🌴இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்துக்கு 7 பேர் பலி
♈🇮🇳🌴விடுமுறை தினத்தையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
♈🇮🇳🌴ஆலந்தூர்- மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்; பணிகள் திருப்திகரமாக இருப்பதாக அதிகாரிகள் தகவல்
♈🇮🇳🌴குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 82 பேர் மீது வழக்கு சென்னையில் போலீஸ் சோதனை
♈🇮🇳🌴முதல்-அமைச்சர் பதவி ஏற்பு விழாவுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் கார்களுக்கு அடையாள அட்டை வாகனங்கள் நிறுத்துவதற்கும் போலீசார் ஏற்பாடு
♈🇮🇳🌴திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தகவல்
♈🇮🇳🌴ஊத்துக்கோட்டை அருகே நிலத்தகராறில் மோதல்; 4 பேர் படுகாயம் 2 பேர் கைது
♈🇮🇳🌴கோவை அவினாசி ரோடு சிக்னலில் இரவிலும் வாகனங்களை பதிவு செய்யும் நவீன கண்காணிப்பு கேமராக்கள்
♈🇮🇳🌴தமிழக அமைச்சரவை பதவி ஏற்பு விழா; 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஆயிரக்கணக்கான வாகனங்களில் அ.தி.மு.க தொண்டர்கள் சென்னை வருகை
♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈
Comments