4 புதிய அமைச்சர்கள் நியமனம

*4 புதிய அமைச்சர்கள் நியமனம்*

ஜி.பாஸ்கரன் காதி, கிராமத்துறை அமைச்சராக நியமனம்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக செவ்வூர் எஸ்.ராமச்சந்திரன் நியமனம்

தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கஃபில் நியமனம்

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக பாலகிருஷ்ண ரெட்டி நியமனம்

*நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு பதவியேற்பு*

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth