பத்தாம் வகுப்பில் 500-க்கு 200, 300, மார்க் எடுக்கிற காலம் போய்...
பத்தாம் வகுப்பில் 500-க்கு 400, 499 மார்க் எடுக்கிற காலம் வந்துவிட்டது...
நம்ம 10 ,12-வது படிக்கும் போது இவ்வளவு Media, சமூக வலைதலங்கள் இல்லாம போனதால நம்ம திறமை வெளி உலகத்துக்கு தெரியாமலே போய்விட்டது.
ஹி.தவ்லத் உசேன்...
Comments