குன்றாத சிறப்புடைய...
குன்றாத
சிறப்புடைய...
பெற்றோரை
வணங்குதல்...
இனிது...
- இனியவை
நாற்பது -
தூய
சொற்களை
பேசுபவர்...
துன்பங்களை
எதிர்
கொள்ள
துணிவு
கொள்பவர்...
எல்லா
பிறப்புகளையும்
அறுத்து...
முக்தி
அடைவர்...
- இன்னிலை -
கீழ்
குளத்தோன்...
கல்வி
அறிவு
பெற்றிருப்பின்...
அதனை
மதிப்பவனே...
மேல்
குலத்தோன்...
- புற நானூறு -
ஒழுக்கத்தில்
நிலை
பெறுதல்...
பல
நூல்களை
ஆராய்ந்து
அறியும்
அறிவு...
பகைவர்க்கு
அஞ்சாத
நிலை...
எதிரிகளை
கூட
வழிநடத்தும்
ஆற்றல்...
இவைகளே
தனி
மனிதனின்
அழகு...
- ஏலாதி -
Comments