அஞ்சி பீரியட் லயும் இப்படி குழப்படிநடந்தா பசங்க எப்படி உருப்படுவாங்க

*biology டீச்சர் சொல்றாங்க
செல்ன்னா உயிரணுவாம்...
Physics டீச்சர் சொல்றாங்க
‪#‎செல்ன்னா‬ பாட்டரியாம்...
Maths டீச்சர் சொல்றாங்க #செல்ன்னா விற்பனையாம்..
History டீச்சர் சொல்றாங்க #செல்ன்னா ஜெயிலாம்..
Tamil டீச்சர் சொல்றாங்க.. #செல்ன்னா போ ன்னு அர்த்தமாம்.
அஞ்சி பீரியட் லயும் இப்படி குழப்படிநடந்தா பசங்க எப்படி உருப்படுவாங்க*.😇😇😇😇
Just fun..

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth