தேர்தல் சமயத்தில் ஆள்காட்டி விரலின் மீது
📚📕📖 தேர்தல் சமயத்தில் ஆள்காட்டி விரலின் மீது வைக்கப்படும் மையில் உள்ள சில்வர் நைட்ரேட் திரவம் தோலின் நிறத்துக்குக் காரணியான மெலானின் எனும் புரதத்தில் டைரோசின் அமினோ அமிலங்கலுடன் இணைந்து ஆக்சிஜனேற்றம் அடைந்து சில்வர் நானோ பொருட்களாகித் தோலின் மீது படியும் .
Comments