கோபப்படு...மனமே
கோபப்படு...மனமே
்்்்
போதையில் பாதமாறும்
குடும்பத்தலைவன்
பார்த்து.....
்்்்்்்்்்்்்்்்்்்்
சீரியலில் சீரழியும்
குடும்பத்தலைவிகள்
பார்த்து....
்்்்்்்்்்்்
பெற்றோர் பரிதவிக்க
சுகவாசி பிள்ளைகளைப்
பார்த்து.....
்்்்்்்்்்்்்்்
கடவுளின் பெயர்சொல்லி
களவாடுபவர்களைப்
பார்த்து......
்்்்்்்்்்்்்்்
நல்ல உடல்நலத்துடன்
பிச்சையெடுப்பவர்களை
பார்த்து......
்்்்்்்்்்்்்்்்்
அரசியல் நுழைந்து
ஆதாயம் தேடுபவர்களை
பார்த்து.....
்்்்்்்்்்்்்்்்்
கடமை தவறும்
சில அதிகாரிகளைப்
பார்த்து...
்்்்்்்்்்்்
கையூட்டு வாங்கும்
சில அரசுஊழியரைப்
பார்த்து.....
்்்்்்்்்்்்்்்்்
கோபப்படு....மனமே..
கோபப்படு......!
்்்்்்்்்்்்்
உன்னை மாற்று...
உலகை மாற்று...
முடிந்தவரை...
முன்னேற்று.....!
்்்்்்்்்்்்்்்
நாம்..
ஆசிரியர்...!
்்்்்்்்்்்்்்்்்்
படித்ததில் பிடித்தது
Comments