தங்க ரதம்
📚📕📖 தங்க ரதம் . தமிழகக் கோயில்களில் முதன்முதலாகத் தங்கத்தேர் அமைக்கப்பட்டது பழனி மலை முருகனுக்குத்தான் தென்னகத்துக் கோயில்களில் உள்ள தங்கத் தேர் கலுள் திருத்தணி சுப்ரமண்ய சுவாமி கோயிலில் உள்ள தங்கத் தேர்தான் மிகப் பெரியது. அதற்கு அடுத்த இடத்தைப் பிடிப்பது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேர். பஞ்ச பூதத் தலங்கலுள் முதன் முதலாக சிவனுக்கென தங்கத்தேர் அமைக்கப்பட்ட கோயில் என்ற சிறப்புகளும் இதற்கு உண்டு. தமிழகத்தில் சுமார் 40 கோயில்களில் தங்கத்தேர்கள் உள்ளன. திருப்பதியில் உள்ள தங்கத் தேர் 24 கோடியே 34 இலட்சம் செலவில் அமைக்கப் பட்டது. 74 கிலோ தங்கம் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. _ _ _ _ _ _ _ _ _ நன்றி - - - குமுதம்
Comments