ஆசிரியர்கள்
சார்பில்
ஒரு
வேண்டுகோள்:
புதிய அரசிடம்
வேண்டுகிறோம்.
👍அனைவருக்கும்
பொதுவான
ஏழை,
பணக்காரன்
வேறுபாடின்றி
தரமான
கட்டாய
இலவசக் கல்வி கற்க மாணவ-மாணவியர்களுக்கு போக்குவரத்து வசதியை செய்து தர வேண்டும்..
👍தனியார் பள்ளிகள் போல் போக்குவரத்து வசதி பேருந்து அல்லது வேன் அரசுப்பள்ளி மாணவர்கள் சென்று வர ஒவ்வொரு அரசுப்பள்ளிக்கும் வேன் அல்லது பஸ் தமிழக அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்..
👍ஏழை,
நடுத்தர
மக்களின் பிள்ளைகள்
கல்விக்காக தனியார்களை நாடுவதை தடுக்க போக்குவரத்து வசதி செய்து தருதல் வேண்டும்
தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை
தடுத்து நிறுத்த
போக்குவரத்து வசதி தமிழக அரசு செய்து தந்தால் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தலாம்.
ஹி.தவ்லத் உசேன்..
Comments