வள்ளலார் வாக்கு
வள்ளலார்
வாக்கு
-------------------------------
வடியாக்
கருணை
வாரிதியாம்
வள்ளல்
உன்தாள்
மலர்மலர்ந்தே
கொடியாரி
டம்போய்க்
குறையிரந்தேன்
கொடியேன்
இனிஓர்துணை
காணேன்
அடியார்க்கு
எளிய
முக்கணுடை
அம்மான்
அளித்த அரு
மருந்தே
முடியாமுதன்மை
பெரும்
பொருளே
முறையோ
முறையோ
முறையோயோ!
Comments