தேர்தல் திருவிழா '

'தேர்தல் திருவிழா '

எவனோ ஒருவனுடைய
வருங்காலத்துக்குச்
சீட்டு  எடுத்துக்
கொடுத்துவிட்டு
ஒரு நெல்மணியைப்
பெற்றுக்கொண்டு
மறுபடியும்
கூண்டுக்குள்
போய்  ஒடுங்கும்
சோதிடக் கிளி
-- கவிக்கோ-- அப்துல்ரகுமான்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth