உங்களுக்காகவே இது
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
வாழ்க்கை என்பது நமக்குள்
திணிக்கப்பட்ட பாடம்தான்..
அதற்காக அந்த பாடத்தை வெறுக்காதே..
தரையில் வரையும் கோலத்தை
போன்று ஒவ்வொரு கோடுகளையும் மிக கவனமுடன் கையாலும் போது மனம் விரும்பும் வடிவம் பெறுகிறது..
கண்ணன் நம்முள் இருக்கும் போது எல்லாம் வண்ணமயமான கோலம் தான்.
நம் வாழ்க்கையும் அப்படியே..
எண்ணங்கள் சிதறாமல் வண்ண மாயமாய் கண்ணனுடன் வாழ்வோமே..
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
தாஸன் ரமணபட்டாச்சார் ✍
Comments