வள்ளலார்
வாக்கு
+++++++++++++++
மாண்டுழலா
வகை வந்து
இளங்காலையே
ஆண்டுகொண்டு
அருளிய அருட்
பெருஞ்சோதி!
பற்றுகள்
அனைத்தையும்
பற்றறத்தவிர்த்து
எனதுஅற்றமும்
நீக்கிய அருட்
பெருஞ்சோதி!
சமயம்குலமுதல்
சார்பெலாம்
விடுத்த அமயம்
தோன்றிய
அருட்பெருஞ்
சோதி!
வாய்தற்கு
உரித்தெனும்
மறைஆகமங்
களால்
ஆய்தற்கு அரிய
அருட்பெருஞ்
சோதி!
எல்லாம்வல்ல
சித்தெனக்கு
அளித்து
எனக்குனை
அல்லாது
இலையெனும்
அருட்பெருஞ்
சோதி!
Comments