என்ன ஒரு வில்லத்தனம் ?

"என்ன ஒரு வில்லத்தனம் ?

ஒரு இன்டர்வியூ'வின்.. போது.
.
மேலாளர்;- நான் சொல்றதுக்கு.. எதிர்
வார்த்தையை சொல்லுங்க..!
பையன்;- ஓகே சார்.. நீங்க சொல்லுங்க நான் ட்ரை
பண்றேன்..!
மேலாளர்;- நல்லது..
பையன்;- கெட்டது..!
மேலாளர்;- நான் இன்னும் ஆரம்பிக்கவே
இல்லை..!
பையன்;- நான் இப்பொழுது தான் ஆரம்பித்தேன்..!
மேலாளர்;- இல்லைங்க..
பையன்;- ஆமாங்க..!
மேலாளர்;- நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க..!
பையன்;- நீங்க சரியா புரிஞ்சிக்கிட்டிங்க..!
மேலாளர்;- நிறுத்து உன் பேச்சை..!
பையன்;- தொடங்கு உன் பேச்சை..!
மேலாளர்;- இப்போ.. வாயை மூடுறியா..?
இல்லையா..?
பையன்;- இப்போ வாயை திறந்து
பேசுகிறாயா..? இல்லையா..?
மேலாளர்;- நிறுத்துடா எல்லாத்தையும்..!
பையன்;- தொடங்கு டா.. எல்லாத்தையும்..!!
மேலாளர்;- வெளியே போ..!
பையன்;- உள்ளே வா..!
மேலாளர்;- ஐயோ ஆண்டவா..!
பையன்;- ஆஹா சைத்தானே..!
மேலாளர்;- யு ஆர்.. ரிஜெக்டட்..!
பையன்;- ஐ ஆம் செலக்டட்..!!

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth