ஒருவன் மண்பானையிடம் கேட்டான்.

🌺ஒருவன் மண்பானையிடம் கேட்டான்.

"இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும்
எப்படி உள்ளும் புறமும்
ஜில்லென்றிருக்கிறாய்?"

மண் பானை சொன்னது,

" என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது தொடக்கத்தையும் முடிவையும் உணர்ந்திருக்கிறானோ அவன் ஏன் சூடாகப் போகிறான்? என்னைப் போலத்தான் இருப்பான்."🌺

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth