கோமுக நீரின் சிறப்பு
கோமுக நீரின் சிறப்பு
கோமுகம் என்பது கோயில்களில் இறைச் சன்னதிகளில் இருந்து அபிஷேக நீர் வெளிவரும் பகுதியாகும். கோயிலுக்குச் செல்வோர், இது வழியே வெளிவரும் அபிஷேக திர்த்தத்தை எதோ அழுக்கு நீர் என எண்ணித் தவிர்த்து விடுகின்றனர். உண்மையில் அதில் நிறைய ஆன்மிக சக்தி அடங்கியுள்ளது,
இந்த நீர் இறை மூர்த்திகளின் மேல் பட்டு வழிகின்ற அபிஷேகத் தீர்த்தம் சிவபெருமானின் சிரசில் குடியிருக்கும் கங்கையை விட புனிதமானது.பரனி அல்லது மக நட்சத்திரத்தன்று வரும் கோமுக தீர்த்தத்தை ஒரு சிறு பாட்டிலில் எப்போதும் வைத்திருப்பது நல்லது இதை அருந்தினால் நம் உடம்பில் உள்ள நோய்கள் திரும். மற்றும் பில்லி. சூனியம். ஏவல். அனைத்தும் விலகும். உடம்பில் காந்த சக்தி அதிகம் ஆகும் நன்றி.
Comments