வள்ளலார் வாக்கு
வள்ளலார்
வாக்கு
"""""""""""" """"""""""""""""
நல்லமுது என்
ஒருநா உளம்
காட்டி என்
அல்லலை
நீக்கிய அருட்
பெருஞ்சோதி!
கற்பகம் என்
உளங்கைதனில்
கொடுத்தே
அற்புதம்
இயற்றெனும்
அருட்பெருஞ்
சோதி!
கதிர்நலம் என்
இரு கண்களில்
கொடுத்தே
அதிசயம்
இயற்றெனும்
அருட்பெருஞ்
சோதி!
அருள்ஒளி
என்தனி
அறிவினில்
விரித்தே
அருள்நெறி
விளக்கெனும்
அருட்பெருஞ்
சோதி!
பரைஒளி என்
மனப்பதியினில்
விரித்தே
அரசது
இயற்றெனும்
அருட்பெருஞ்
சோதி!
Comments