சிக்கல் தற்காலிகமானது
📚📕📖 சிக்கல் தற்காலிகமானது மற்றும் நேரம் சக்தியளிப்பது ஆகிய உண்மைகளைக் கற்றுக் கொண்டவரே விவேகமானவர். 📚📕📖 ஒரு அன்பான புன்னகை என்பது கருணையின் உலகளாவிய மொழி ஆகிறது. 📚📕📖 அவநம்பிக்கை புகார் செய்கின்றது ; நம்பிக்கை மாற்றத்தை எதிர்பார்க்கின்றது: யதார்த்தம் சிக்கலை சரி செய்கின்றது. 📚📕📖 வாய்ப்புகள் என்பவை சூரியோதயம் போன்றவை. நீங்கள் நீண்ட நேரம் காத்திருந்தால் அவற்றை இழக்க நேரிடும்.📚📕📖 இன்றைய நாள் மிகவும் அசாதாரண நாள். ஏனென்றால். , இதற்கு முன் இன்று போல் நாம் வாழ்ந்த தில்லை. இதற்குப் பின் இன்று போல் வாழப்போவதும் இல்லை. 📚📕📖 உங்க ளால் கற்பனை செய்ய முடியும் என்றால், அதை அடையவும் முடியும். உங்களால் கனவு காண முடியும் என்றால் அதுவாகவே மாறவும் முடியும். 📚📕📖 நாம் மற்றவர்களிடம் உள்ள சிறந்ததைக் கண்டறிய முற்படும்போது , நம்மிடம் உள்ள சிறந்ததை எப்படியாவது வெளிக்கொணர வேண்டும். 📚📕📖 மகிழ்ச்சி என்பது ஒரு உட்புற பணி ஆகும். 📚📕📖 ஆர்வம் என்பது கற்றல் என்னும் விளக்கில் உள்ள திரியினைப் போன்றது. 📚📕📖 மன்னிப்பு என்ற ஒன்று இல்லாமல் வாழும் வாழ்க்கை ஒரு சிறை தான். 📚📕📖 சாதாரண ஆசிரியர் சொல்கிறார்; நல்ல ஆசிரியர் விளக்குகிறார்; மேம்பட்ட ஆசிரியர் நிரூபிக்கிறார்; மிக உயரிய ஆசிரியர் ஊக்கமறிக்கிறார். 📚📕📖 கடவுள் இன்று உங்களுக்கு 86,400 விநாடிகளைப் பரிசாக வழங்கியுள்ளார். இதில் ஒரு விநாடியை நன்றி சொல்ல பயன்படுத்தினீர்களா?📚📕📖_________ வில்லியம் ஆர்தர் வார்டு.
Comments