எல்லா புகழும் வைகோ ஒருவருக்கே..
* மிகக்குறைந்த வாக்கு சதவீதம் பெற்றதால் தேமுதிக மாநில கட்சி அந்தஸ்து இழப்பு
* முதல்முறையாக விஜயகாந்த் டெபாசிட் இழந்து படுதோல்வி
* முதல்முறையாக இடது சாரிகள் இல்லாத தமிழக சட்டசபை
* எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற ஒரு கட்சி தேர்தலில் வாஷ்-அவுட் ஆவது இந்தியாவில் இதுவே முதல்முறை
எல்லா புகழும் வைகோ ஒருவருக்கே..
Comments