நினைவு கூர்வோம் விவேக சிந்தாமணி அன்பற்ற விருந்தின் இயல்பு
நினைவு கூர்வோம்
""""""""""""""""""""""""""""""""
விவேக
சிந்தாமணி
+++++++++++++++
அன்பற்ற
விருந்தின்
இயல்பு
------------------------------
"ஒப்புடன் முக
மலர்ந்தே
உபசரித்து
உண்மைபேசி
உப்பில்லாக்
கூழிட்டாலும்
உண்பதே
அமிர்தமாகும்,
முப்பழமொடு
பால்அன்னம்
முகம்கடுத்து
இடுவராயின்
கப்பிய
பசியினோடு
கடும்பசி
ஆகுந்தானே!
Comments