மின்சார வாரிய தேர்வுக்கான மறுதேதிகள்

மின்சார வாரிய தேர்வுக்கான மறுதேதிகள்

மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் தேர்வுக்கான மறுதேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள், கடந்த 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஜூன் 19-ஆம் தேதியும், இளநிலை உதவியாளர், வேதியியல் பரிசோதகர், களப்பணி உதவியாளர் (பயிற்சி) சுருக்கெழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதியும், இளநிலை உதவியாளர் (நிர்வாகம்), தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல், இயந்திரவியல்) ஆகிய பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதியும் தேர்வு நடைபெறவுள்ளது.

குறிப்பிட்ட 6 பதவிகளுக்கு 31 மையங்களில் நடைபெறுவதாக இருந்த தேர்வு 8 மையங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மையங்கள் குறித்த விவரங்கள், தேர்வுக்கான கால அட்டவணை ஆகியவற்றை றறற.வயபெநனஉழ.பழஎ.inஇ றறற.வயபெநனஉழ.னசைநஉவசநஉசரவைஅநவெ.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

அரசு வேலை தேடுபவர்களுக்கு அவசியமான ஒரு இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன். பதிவிறக்கம் செய்ய.... http://play.google.com/store/apps/details?id=nithra.tnpsc&referrer=utm_source%3DTNPSC_NOTI_SHARE

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth