FLASH NEWS::::
👉👉👉👉👉ஜெ பதவியேற்றார்....
5 முக்கிய கோப்பில் கையெத்திட்டார்...
1.பள்ளி- காலை சிற்றுண்டி
2.விவசாய பயிர் கடன் தள்ளுபடி
3.தாலிக்கு தங்கம் திட்டம் இனி 8 கிராம்
4.கட்டணமின்றி 100 யூனிட் மின்சாரம்
5.டாஸ்மாக் நேரம் குறைப்பு(இனி காலை 10 மணிக்கு பதில் 12 க்கு திறப்பு) மேலும் 500 டாஸ்மார்க் முதற்கட்டமாக மூடப்படும்.
.......
Comments