வள்ளலார் வாக்கு அருட்பெருஞ் சோதி அகவல்
வள்ளலார்
வாக்கு
********* **********
அருட்பெருஞ்
சோதி அகவல்
********************
வல்லபசத்திகள்
வகைஎலாம்
அளித்து எனது
அல்லலை
நீக்கிய அருட்
பெருஞ்சோதி!
ஆரியல் அகம்
புறம் அகப்புறம்
புறப்புறம்
ஆரமுது
எனக்கருள்
அருட்பெருஞ்
சோதி!
சூரிய சந்திர
சோதியுள்
சோதி என்று
ஆரியர் புகழ்
தரும் அருட்
பெருஞ்சோதி!
பிரிவேது இனி
உனைப்
பிடித்தனம்
உனக்குநம்
அறிவே
வடிவெனும்
அருட்பெருஞ்
சோதி!
எஞ்சேல்
உலகினில்
யாதொன்று
பற்றியும்
அஞ்சேல்
என்றருள்
அருட்பெருஞ்
சோதி!
Comments