மனைவி : பணத்தை எங்கே வச்சாலும் நம்ம பையன் எடுத்துக்கிட்டு போயிடுரான். என்ன பண்ணுவதுன்னே புரியலிங்க…!!!
முருகேசு : பணத்தை அவனோட பாட புத்தகத்தில மறைத்து வை. அவன் அதை எடுக்கவே மாட்டான்….!!!

Comments