இடைநிலை ஆசிரியர்கள்
சார்பில்
ஒரு
வேண்டுகோள்:
புதிய அரசிடம்
வேண்டுகிறோம்.
2004
2005
2006 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை Regular செய்து பணிவரன் செய்து இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்...
இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையான மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கிரேடு பே 9300-4200-34800 தரும்படி புதிய அரசை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்...
இவண்-
(2004, 2005,2006,) உங்கள் பணிக் காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட தொகுப்பூதிய இடைநிலை ஆசிரியர்கள்...
Comments