நாள்தோறும் நற்குறள்
நாள்தோறும்
நற்குறள்
----------------------------
பற்றுக
பற்றற்றான்
பற்றினை; அப்
பற்றைப்
பற்றுக
பற்று விடற்கு!
(குறள் 350
துறவு)
பொருள்
***********
பற்றில்லாக்
கடவுளின்
பற்றைப்
பற்றிக்கொள்க.
பற்றுக்களை
விடவே அப்
பற்றைப் பற்ற
வேண்டும்.
Comments