நீங்கள் பாரத பிரதமர் மோடியை வெளிநாடு பிரதமர்,
நீங்கள் பாரத பிரதமர் மோடியை வெளிநாடு
பிரதமர், கார்ப்பரேட் கைக்கூலி, உலகம் சுற்றும் வாலிபன், விளம்பரபிரியர் என கூறி சுய இன்பம் அடைந்து கொள்ளுங்கள்.
நீங்கள் மரம் வெட்டி கொண்டு இருக்கிறீர்கள்
அவர் விதை விதைத்து கொண்டு
இருக்கிறார்...
தூற்றுவோர் தூற்றட்டும் எங்களுக்கு
எப்போதும் தேசநலனே முக்கியம்...
வாழ்க பாரதம்...
வளர்க பாரதம்... ////
1.இப்பொழுதுள்ள பாஜக அரசு சௌதி அரசை
வற்புறுத்தி " On-Time Delivery Premium Charges on
Crude Oil" வசூலிக்காமல் செய்துள்ளனர். இது
நமது பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர
பிரதான் மற்றும் வெளியுறவு துறை
அமைச்சர் சுஷ்மா சுவராஜின் சாதனை.
2. இந்தியா 4 ஹைட்ராலிக் பவர் ப்ரோஜெக்ட்ஸ்
மற்றும் அணைகளை பூடானில்
கட்டவிருக்கிறது. இதிலிருந்து பெறப்படும்
கிரீன் எனர்ஜியில் பெரும்பகுதி (Lion'sShare)
இந்தியாவிற்கு கிடைக்க ஒப்பந்தம்.
3. நேபாலில் இந்தியா மிகபெரிய அணை கட்ட
ஒப்பந்தம் போட்டுள்ளது. இதிலிருந்து
கிடைக்கும் 83% கிரீன் எனர்ஜி இந்தியாவிற்கு
இலவசமாக கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தை
சீனாவிற்கு எதிராக இந்தியா வென்றது.
4. வியட்னாமின் கடல் எல்லையில் எண்ணை
கண்டறியும் ( Oil Exploration) பணியை
இந்தியாவிடம் கொடுத்துள்ளது. இது
முந்தைய UPA அரசால் சீன அச்சுறுத்தலுக்கு பயந்து கைவிடப்பட்ட பணியாகும்.
5. சீனாவிடம் நட்பு பாராட்டிய இலங்கை
முன்னாள் அதிபர் ராஜபக்க்ஷா அவர்களுக்கு
அளித்த ஹம்பண்டோடா துறைமுகம் கட்டும்
ஒப்பந்தத்தை இப்பொழுதுள்ள அரசு ரத்து
செய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
அமெரிக்காவின் CIA தனது அறிக்கையில்
இலங்கையின் இந்த அதிகார மாற்றத்திற்கு
முக்கிய காரணம் இந்தியாவின் RAW என்பதை
இங்கு கவனத்தில் கொள்ளவும்.
6. திரு அஜித் டோவலை இந்திய பாதுகாப்பு
ஆலோசகராக (National Security Advisor)
நியமித்தது திரு மோடி எடுத்த
முடிவுகளிலேயே மிகவும் பாராட்ட தக்க
முடிவு. அவரின் ஆலோசனை பேரில்
நடந்தவை தான் பெண்டகன், இஸ்ரேல், மற்றும்
ஜப்பானுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள்.
திரு குஜரால் பிரதம மந்திரியாக
இருந்தபோது நமது RAW வை மற்ற நாடுகளில்
எந்த இரகசிய தாக்குதலும் (Covert Operation) நடத்த
கூடாது என்று உத்தரவு போட்டு இருந்தார்.
அதையே பின்னால் வந்த UPA அரசும்
கடைபிடித்து. இப்பொழுது நடப்பது என்ன
என்று உங்களுக்கே தெரியும் ( தீவிரவாதிகள்
வந்த படகு தகர்த்தது) .. மும்பையில் நடந்தது
போல் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு
பாகிஸ்தான் ஆதரவு கொடுத்தால் என்ன
நடக்கும் என்று அவர்களுக்கு இப்பொழுது
தெரிந்து இருக்கும்.
7. வட கிழக்கு எல்லையை ஒட்டி ரோடு போட
இந்த அரசு உத்தரவு போட்டுள்ளது. தவிர
இந்திய எல்லைகளை சுற்றி ரோடு போடும்
ஆணையையும் பிறப்பித்துள்ளது. முந்தைய
அரசு சீன அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து
நமது ராணுவ வீரர்களை பற்றய கவலை
இல்லாமல் இதை தள்ளிவைத்தது.
8. உங்களுக்கு நமது ராணுவமும்
,வெளிவுறவு துறையும் , RAW வும்
இணைந்து நமது மக்களையும் (4500+) 28
அந்நிய நாட்டு மக்களையும் ஏமனில் இருந்து
மீட்டு வந்தது நினைவிருக்கும்.. சண்டை
நடக்கும் ஒரு நாட்டின் உள்ளே போய்
அங்கிருக்கும் மக்களை மீட்டு எடுக்கும் ஆற்றல்
நமது ராணுவத்திற்கு உண்டு.. ஆனால்
அவர்களின் மேல் நம்பிக்கை வைத்து அந்த
பணியை அவர்களிடம் ஒப்படைக்கும் வலிமை
இந்த அரசிடம் தாம் உள்ளது.
9. இந்தியாவின் விண்வழி பாதுகாப்பு ( Air
Defence) நாளுக்கு நாள் பலவீனமாகிக்கொண்
டே போகின்றது என்ற நமது ராணுவத்தின்
குறிப்பை லட்சியம் செய்யாது இருந்த சென்ற
அரசு எங்கே ?... தானே நேராக சென்று
பிரான்ஸ் அரசிடம் பேசி 36 பைட்டர் ஜெட்
வாங்கிய நமது பிரதமர் எங்கே ( இடை தரகர்கள்
இல்லை என்பது அடுத்த விஷயம் )
10 . ரஷ்யாவிடம் இருந்து மட்டுமே அவர்கள்
சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாம்
வாங்கி கொண்டிருந்த அணு உலைகள்
இப்பொழுது இந்த அரசின் திறமையால் ,
இப்பொழுதுள்ள தொழில்நுட்பத்தில்
இந்தியாவிலேயே ( Make In India) பிரான்ஸ்
துணையுடன் உற்பத்தி செய்யப்படும்...
ஒரு வருஷத்துல இது போதுமா இன்னும்
வேணுமா ?.... இன்னும் வரும்] Surட்டைக் கட்டி
நாலுவிட்டாலும் திருந்தாதவனுங்க....
காங்கிரஸ் காரனுங்களும்...
கம்யூனிஸ்ட்டுகளும்.!!
சுண்டக்காய் பாகிஸ்தானின் ரவுடிப்படைகள்
காஷ்மீரை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த
போது எட்வினாவை கொஞ்சிக்கொண்டிருந்த
நேருவால் ஏற்படாத அவமானம்....சீனாவின்
படைகள் இந்திய எல்லைக்குள் புகுந்து
ஆக்கிரமித்துக்கொண்டிருந்த போது
ஆக்கிரமித்ததே தெரியாத லட்சணத்தில் ஆட்சி
நடத்தியபோது நிகழாத அவமானம்....லால்
பகதூர் சாஸ்திரி என்ற பிரதமர் ரஷ்யாவில்
இந்தியா பாகிஸ்தான் உடன்படிக்கைக்காக
சென்றபோது மர்மமான முறையில்
இறந்தபோது ஏற்படாத அவமானம்....நேதாஜி
என்ற மகத்தான தேசபக்தன் என்ன ஆனான் என்றே
கண்டுபிடிக்கமுடியாமல் போன போது
உண்டாகாத அவமானம்....இந்திய ஜனநாயகத்தை
குழி தோண்டிப்புதைத்த இந்திராவின்
எமர்ஜன்சியின் கீழ் இந்த நாடு வந்த போது
ஏற்படாத அவமானம்...இத்தாலிய பார் டான்சரின்
மேலாதிக்கத்தின் கீழ் இந்த நாடு
நாசமானபோது ஏற்படாத அவமானம்...அமெரி
க்காவின் டைம் பத்திரிகையில் மன்மோகன்
சிங்கின் அடிமை அரசில் மலிந்து போன ஊழல்
பற்றி எழுதியபோது ஏற்படாத அவமானம்....இத்தாலிய மகாராணியின் எடுபிடி ஆட்சியில்
காமன்வெல்த் ஊழல் , 1.75லட்சம் கோடி
ஸ்பெக்ட்ரம் ஊழல், 2 லட்சம் கோடி நிலக்கரி ஊழல்
என்று உலகமகா ஊழல்கள் வெளிவந்து
கொண்டிருந்த போது ஏற்படாத
அவமானம்...காங்கிரசின் ஊழல் சாம்ராஜ்யத்தின்
மீது இந்தியாவின் நீதித்துறை சாட்டையால்
விளாசிக்கொண்டிருந்தபோது ஏற்படாத
அவமானம்..அறுபது ஆண்டுகளாக இந்த
நாட்டை கொள்ளையடித்து , அப்பாவி மக்களின்
வரிப்பணங்களை எல்லாம் உறிஞ்சிக்கொண்டு
போய் வெளிநாட்டு வங்கிகளில்
பதுக்கிக்கொண்டிருந்தபோது ஏற்படாத
அவமானம்...அப்படிப்பதுக்கப்பட்ட பணத்தை பற்றி
சர்வதேச அளவில் செய்திகள் வந்து
இந்தியாவின் மானம் கப்பலேறிக்கொண்ட
ிருந்தபோது ஏற்படாத அவமானம்...அறுபத
ு ஆண்டுகளாக இந்த நாட்டை ஒரே ஒரு
ஏகாதிபத்திய குடும்பமும், கட்சியும் மட்டுமே
ஆண்டபோது ஏற்படாத ஜனநாயக
அவமானம்..அறுபது ஆண்டுகள் காங்கிரஸ்
ஏகாதிபத்தியம் ஆண்டபின்னரும் இந்த நாட்டு
மக்களின் அடிப்படைத்தேவைகள்
நிறைவேற்றப்படாமல் உலக அளவில் மிக
கேவலமான நிலையில் இருப்பதைப்பார்த்து
ஏற்படாத அவமானம்..இன்னும்......இன்னும்.
.....ஆயிரக்கணக்கான ஊழல்களும்,
அயோக்கியத்தனங்களும் நடந்துகொண்டிருந
்தபோது ஏற்படாத அவமானம்......@ ஊழல் நாடாக
இருந்தது என்று மோடி சொன்னதால்
ஆகிவிட்டதாம்.
Comments