பொருள் உடைமையின் சிறப்பு
நினைவு
கூர்வோம்
""""""""" """"""""" """"""""""
பொருள்
உடைமையின்
சிறப்பு
"""""""""" """""""""" """"""""
நிறைபொருள்
உடையவர்
நிந்தை
சொல்லினும
முறையுறு
வழக்குஎன
மொழிந்து
போற்றுவர்;
வறுமைமிக்கு
உடையவர்
வழங்கும்
வாய்மொழி
அறமொழி
ஆகினும்
அதனை
எள்குவர்.
(விவேக
சிந்தாமணி)
Comments