இறைவனை அடையும் வழியில் நான்கு வகை முறைகள்....

இறைவனை அடையும் வழியில் நான்கு வகை
முறைகள்....
1.சாலோகம் --இது இறைவனின் உலகம் நான்
அதில் இருக்கிறேன் --அப்பர்
2.சாமிபம்--இறைவன் என்னில் உள்ளார் ,நான்
அவருடன் இருக்கிறேன் -மாணிக்கவாசகர் .
3.சாருபம் --தன்னுடைய குணம் ,செயல்
,பழக்க வழக்கம் இறைவனை போல்
மாற்றிகொள்வது,வாழ்வது --சுந்தரர்
4.சாயுச்சம் --இறைவனுடன் கலந்து
விடுவது ---திரு ஞானசம்மந்தர் ..
இப்படி பக்தியின் முக்தி வகைகள் தான் எல்லா
மதத்திலும் இருக்கிறது .

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth