பொது அறிவு - விருதுகளும் மரியாதைகளும்

பொது அறிவு - விருதுகளும் மரியாதைகளும்
1. நோபல் பரிசு யாரால் தொடங்கப்பட்டது - ஆல்ஃபிரட் நோபெல்

2. தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு வழங்கப்படும் விருது - துரோணார்ச்சார்யா விருது

நோபல் பரிசு - 2014

3. இயற்பியலுக்கான நோபல் பரிசு - இசமு அகாசாகி (ஜப்பான்), ஹிரோஷி அமானோ (ஜப்பான்), ஷிஜி நகுமரா (ஜப்பான்ஃஅமெரிக்கா)

4. வேதியியலுக்கான நோபல் பரிசு - எரிக் பெட்சிக் (அமெரிக்கா), இசுடீபன் எல் (செருமனி), வில்லியம். ஈ. மோர்னர் (அமெரிக்கா)

5. மருத்துவத்துக்கான நோபல் பரிசு - எட்வர்டு மோசர் (நோர்வே), மே-பிரிட் மோசர் (நோர்வே), ஜான் ஓ கீஃப் (அமெரிக்கா)

6. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு - Nழான் திரோல் (பிரான்சு)

7. இலக்கியத்துக்கான நோபல் பரிசு - பத்திரிக்கு மொதியானோ (பிரான்சு)

8. அமைதிக்கான நோபல் பரிசு - கைலாசு சத்தியார்த்தி (இந்தியா), மலாலா யூசப்சையி (பாகிஸ்தான்)

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது

9. 2012 - 2013ம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது - ரஞ்சன் ஜோதி

ராஜீவ்காந்தி நினைவு விருது - 2014

10. 2014ம் ஆண்டிற்கான ராஜீவ்காந்தி நினைவு விருது - முசாபர் அலி

இந்திராகாந்தி அமைதி விருது

11. 2012ம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதி விருது பெற்றவர் - எலன் ஜான்சன் சிர்லீப் (லைபீரியா ஜனாதிபதி)

துரோணார்ச்சார்யா விருது - 2014

12. 2014ம் ஆண்டிற்கான துரோணார்ச்சார்யா விருது - என். லிங்கப்பா (தடகளம்), ஜோசு ஜேக்கப் (படகுப்போட்டி)

அர்ஜீனா விருது - 2014

13. வில் வித்தைக்கான அர்ஜீனா விருது - அபிஷேக் வர்மா

14. தடகள விளையாட்டுக்கான அர்ஜீனா விருது - திண்டுலு}கா

15. இறக்கைப் பந்தாட்டத்திற்கான அர்ஜீனா விருது - வலியாவிடில் திஜூ

16. கூடைப்பந்துக்கான அர்ஜீனா விருது - கீது அன்னா ஜோஷ்

17. குத்துச்சண்டைக்கான அர்ஜீனா விருது - மனோஜ்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth