நாள்தோறும் நற்குறள் ---- ----- ----- ----- ----- ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு
நாள்தோறும்
நற்குறள்
---- ----- ----- ----- -----
ஐயத்தின்
நீங்கித்
தெளிந்தார்க்கு
வையத்தின்
வானம் நணியது
உடைத்து.
(அதிகாரம்:
மெய்யுணர்தல்
குறள் 353)
பொருள்
************
ஐயத்தின்
நீங்கி மெய்யுண
ர்வு பெற்றவர்க்கு
அடைந்துள்ள
இவ்வுலகைவிட
அடையவேண்
டிய மேல லுகம்
அண்மையில்
உள்ளது.
Comments