"டாஸ்மார்க்"ல ஒரு சின்னப்பையன் வேல
பாத்துகிட்டு இருந்தான்..
ஒரு குடிகாரன் அவனைக் கூப்பிட்டு
சொன்னான் -
"நீயெல்லாம் இங்க வராத. நீயும் என்னைப்போல
பெரிய குடிகாரன் ஆயிடுவ."
அதுக்கு அவன் சொன்னான் - "நீயும் இனிமே
இங்க குடிக்க வராத, நாளைக்கு உன்
பையனும் என்னைப்போல அப்பாவ இழந்து,
இங்க வேலைக்கு வந்தாலும் வருவான்...!
படித்ததில் வலித்தது... Pls share
Comments