வள்ளலார் வாக்கு
வள்ளலார்
வாக்கு
&&&&&&&&&&&&&&
தாயின்
மேவிய
தற்பரமே
முல்லை
வாயின்
மேவிய
மாமணியே
உன்தன்
கோயின்
மேவிநின்
கோமலர்த்
தாள்தொழா
தேயின்
தேவி
இருந்தன ன்
என்னையே!
(முல்லை....திரு
முல்லைவாயில்)
Comments