நானும் எவ்வளவு நேரம் தான் முதல் அமைச்சர் ஆகணும்ற ஆசை இல்லாதது போல நடிக்கிறது?...
பிரேமலதா:
டெப்பாசிட்டே போச்சே அப்படி எத்தன பேரு உங்கள எமத்துனாங்க?
விஜயகாந்த்:
மொதல்ல திருமா' னு ஒருத்தன் தான் போன் பண்ணி "அண்ணன் அண்ணன் எங்க கூட்டனிக்கு வாங்கன்னு" குப்புட்டான். நானும் நம்பி பேச்சுவர்த்தைக்கு போனேன். உடனே அங்க இருந்த முத்தரசன்'னு ஒருத்தன் யாருக்கோ போன் பண்ணி "அண்ணன் அண்ணன் வாங்கன்னேன் ஒருத்தன் வசம்மா சிக்கிட்டான்"னு சொன்னான். உடனே என்ன ஒரு வண்டி புடிச்சு அனுபிவிட்டாங்க. நானும் பேச்சுவார்த்தை முடிஞ்சிடுச்சு வீட்டுக்கு தான் அனுபுராங்கன்னு நம்பி பி பி ... போனேன். அந்த மூத்திர சந்துல 2 பேரு இருந்தாங்க. ராமகிருஷ்ணன், வைகோ' னு . அவங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ பேராசைய காட்டி என்ன கவுத்தாங்க.
நானும் பேச்சுக்கு தான சொல்லுராங்க சொல்லிட்டு போங்கடான்னு விட்டுட்டேன்.
பிரேமலதா:
விட்டுட்டிங்களா? ஏன் அவங்க முஞ்சியில "த்து"னு துப்பிட்டு வந்துர வேண்டியது தான?
விஜயகாந்த்:
இல்ல
பிரேமலதா:
ஏன் ?
விஜயகாந்த்:
பேசும்போது வைகோ'ன்னு ஒருத்தன் முச்ச புடிசுகிட்டு கத்தி கத்தி சொன்னான்
"நீங்க தான் முதல் அமைச்சரு".....
"நீங்க தான் கிங் மேக்கரு"னு......
நானும் எவ்வளவு நேரம் தான் முதல் அமைச்சர் ஆகணும்ற ஆசை இல்லாதது போல நடிக்கிறது?...😛😛😛😛
Comments