இலக்கணம்
அறிவோம்
""""""""""""" """""""""""""
எழுத்துக்களின்
பிறப்பு
+தொடர்ச்சி+
******************
அ,ஆ...இரண்டும்
அண்ணத்தின்
தொழிலான
வாய்திறத்தால்
வருவன.
இ,ஈ,எ,ஏ,ஐ....
என்பவை
வாய்திறத்த
லோடு,மேல்
வாய்ப்பல்லை
நாவின்அடியின்
ஓரமானது
பொருந்தப்
பிறக்கும்.
உ,ஊ,ஒ,ஓ,ஔ..
என்பவை
உதடுகள்
குவிதலால்
பிறக்கும்.
Comments